காதல் திருமணத்தை ஏற்க மறுத்த பெற்றோர் - மின் கம்பியைப் பிடித்து உயிர் துறந்த மாப்பிள்ளை - man touch electric wire get died at nagpur railway station
மும்பை: நாக்பூர் ரயில் நிலையத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, வீட்டில் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். ரயிலை நோக்கி ஓடிய மணமகளை ரயில்வே பாதுகாவலர்கள் காப்பாற்றினர். ஆனால், ரயில் மீது அமர்ந்திருந்த இளைஞர் மின்சாரக் கம்பியைப் பிடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற காவலர் நொடியில் உயிர் தப்பிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Dec 10, 2019, 11:11 PM IST