தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 10, 2020, 8:31 AM IST

ETV Bharat / videos

கொரோனா அரக்கனை தீயிட்டு எரித்த மும்பை மக்கள்!

மும்பை: மகாராஷ்டிராவில் பிரமாண்டமாக நடைபெற்ற ஹோலிகா தஹான் நிகழ்ச்சியில் உலக மக்களை அச்சுறுத்திய கொரோனா வைரசை தடுப்பூசி மூலம் மக்கள் தீ வைத்து முற்றிலுமாக அழித்தனர். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details