கிரீடத்தைத் திருடும் முன்பு துர்கை அம்மனிடம் மன்னிப்பு கேட்ட விநோத திருடன்! - கிரீடத்தைத் திருடும் முன்பு, துர்கா அம்மனிடம் மன்னிப்பு கேட்பது, ஜெபிப்பது செய்த திருடன்
ஹைதராபாத்: செகந்திராபாத் பகுதியில் உள்ள துர்கா பவானி மந்தரில் நடந்த திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், திருடன் கிரீடத்தைத் திருடும் முன்பு, துர்கை அம்மனிடம் மன்னிப்பு கேட்பது, ஜெபிப்பது, பின்னர் கிரீடத்தைப் பொறுமையாகத் திருடி சட்டைக்குள் மறைத்து வைத்து எடுத்துப்போகும் காட்சி ஆகியவை பதிவாகியிருந்தது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
TAGGED:
chory at temple