சாட்டையடி வாங்கிய முதலமைச்சர்! - முதலமைச்சர் பூபேஷ் பாகல்
சத்தீஸ்கரில் தீபாவளிக்கு அடுத்த நாள் அம்மன் கோயிலில் கோவர்த்தன் என்னும் பூஜை நடைபெறும். அந்த பூஜையில் பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி அதை ஆசியாக எண்ணி மகிழ்வார்கள். அதேபோல், அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகலும் பூசாரியிடம் சாட்டையடிவாங்கினார்.