தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'குளத்தில் மீன் திருடியதாகக் கூறித் தாக்குதல்' - பஞ்சாயத்து தண்டனையால் பரபரப்பு

By

Published : Jun 22, 2021, 9:59 AM IST

குளத்தில் இருந்து மீன்களைத் திருடியதாகக் கூறி பண்டோ பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 8 பேரை ஊர் பஞ்சாயத்தில் கட்டி வைத்து, அடித்துள்ளனர். மேலும் 35 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் பலராம்பூர் - ராமானுஜகஞ்ச் மாவட்டம் சேரா கிராமத்தில் ஜுன் 15ஆம் தேதி இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்போது கிராமவாசிகள் யாரும் இதைத் தடுத்து நிறுத்தவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details