தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஹாலிவுட் படங்களைவிட குறைந்த பட்ஜெட், சாதனை புரிந்த சந்திரயான்-2 திட்டம்! - Chandrayaan 2 mission budget

By

Published : Sep 6, 2019, 9:52 PM IST

சந்திரயான்-2 விண்கலனை நிலவுக்குச் செலுத்தியதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இணையாக விண்வெளித்துறையில் இந்தியாவும் சாதனை படைத்துள்ளது. பல்வேறு ஹாலிவுட் வெற்றிப் படங்களின் பட்ஜெட்டைவிட குறைந்த செலவில் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது இந்திய விண்வெளித்துறை.

ABOUT THE AUTHOR

...view details