பஞ்சாப் நர்ஸிங் தோட்டம்! - சுகாதார அலுவலர்
பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சுகாதாரத் துறை அலுவலராகப் பணிபுரிந்துவருகிறார் சப்னா சவுத்ரி. இவர் தனது வீட்டில் ஒரு தனித்துவமான தோட்டத்தை உருவாக்கியுள்ளார். இந்தத் தோட்டத்தில் பல்வேறு வகையான தாவரங்களும் நடப்பட்டுள்ளன. மனதுக்கு உத்வேகம் அளிக்கும் அவரின் கதையை நாம் பார்க்கலாம்.