தசராவில் குத்தாட்டம்போடும் கர்நாடக எம்எல்ஏ! - காணொலி வைரல் - தசரா ஆட்டம்,
பெங்களூரு: இந்தியா முழுவதும் தசரா பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. விஜயதசமியை தசஹரா, தசேரா, தசைன், தசரா எனப் பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கின்றனர். இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் தொகுதி எம்எல்ஏ மகேஷ் கொல்லேகல் என்ற இடத்தில் ஆட்டம்போடும் காணொலி இணையத்தில் வைரலாகிவருகிறது.