மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு கறுப்புக் கொடி காட்டிய சிபிஎம் - black flag
கொல்கத்தாவில் தனது கட்சியினர் சூழ காரில் சென்றுகொண்டிருந்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.