சிசிடிவி வெளியீடு: பாட்டி பேரனை லாவகமாக காப்பாற்றிய காவலர்! - பாட்டி பேரனை லாவகரமாக காப்பாற்றிய காவலர்
மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் பயணிகள் ரயிலில் தனது பேரனுடன் வந்த பாட்டி, தனது இடத்தில் இறங்கியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய பாட்டி, தனது பேரனுடன் ரயிலில் சிக்கப் பார்த்தார். இதனைப் பார்த்த ரயில்வே காவலர் பாட்டியையும், பேரனையும் லாவகமாக காப்பாற்றினார். இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.