வீடியோ: கொல்கத்தாவில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்து - minibus accident in west bengal
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. இந்த விபத்து ஜன.30ஆம் தேதி டோரினா கிராசிங்கில் நடந்தது. 12 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்த வீடியோ காண்போரை பதைபதைக்க வைக்கும்படி உள்ளது.