சிறுத்தையை நேருக்கு நேர் எதிர்த்த புத்திசாலி பூனை - சிறுத்தை-பூனை முதல்
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் சிறுத்தை ஒன்று பூனையைப் பிடிக்க காத்திருந்தது. அப்போது கிணற்றின் சுவர் விளிம்பிலிருந்த பூனையைப் பார்த்த சிறுத்தை எதிர்பாராதவிதமாகக் கிணற்றுக்குள் விழுந்தது. பின்பு பூனையைத் தாக்க முயன்றது. அப்போது சிறுத்தையை, பூனையை நேருக்கு நேர் எதிர்த்து புத்திசாலித் தனமாகத் தப்பிக்கும் காணொலி வெளியாகி வைரலாகிறது.
Last Updated : Sep 8, 2021, 2:10 PM IST