நேருக்கு நேர் மோதிய கார்கள் - ஷாக்கிங் சிசிடிவி காட்சிகள்! - எஸ்யூவி கார்கள் விபத்து
ஹைதராபாத்: தெலங்கானா கச்சிபவுலியில் சாலையில் சென்ற கார் மீது, எதிர்த்திசையில் வந்த மற்றொரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டிய பெண்ணுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள், தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.