
திருமண ஊர்வலத்தில் கார் - பைக் மோதி விபத்து... நான்கு பேர் காயம்! - car crashed in the wedding possession at kerala
காசர்கோடு: திருமணம் முடிந்ததும் மணமகன்- மணமகள் இருவரும், அவர்களின் நண்பர்களுடன் வீட்டிற்கு பைக்கில் படையாக சென்றுள்ளனர். அப்போது, சாலையில் வேகமாக வந்த கார், நேராக பைக் மீது மோதிய விபத்தில் நான்கு பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து, விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.