தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கரோனா விழிப்புணர்வு - முகக்கவசத்துடன் திருமணம்!

By

Published : Mar 20, 2020, 7:41 PM IST

பெங்களூரு: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக சிக்கபல்லாபூரில் நடைபெற்ற திருமணத்தில் மணமகன்- மணமகள் இருவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். திருமணத்திற்கு வந்த நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details