சிங்கங்களைத் துரத்திய இருவர் கைது - பரவும் காணொலி! - accused were arrest
அகமதாபாத்: குஜராத்தின் கிர் வனப்பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்களில் இரண்டு சிங்கங்களைத் துரத்தியதாக இரண்டு இளைஞர்கள் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதன் காணொலி தற்போது வேகமாக சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.