ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் அருகே குண்டு வெடித்ததில் நாயும் பன்றியும் உயிரிழப்பு! - திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம்
திருப்பதி: ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் வளாகத்திற்கு அருகே நேற்று (மார்ச் 31) இரவு இரு நாட்டு குண்டுகள் வெடித்தன. அதில் ஒரு நாயும் பன்றியும் உயிரிழந்தன. இது குறித்து காவல் துறையினர் இருவரை கைது செய்து, மேலும் அப்பகுதியில் சில குண்டுகளை கண்டுபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.