நான்கு கைகள், கால்களுடன் பிறந்த அசாதாரண குழந்தை - நான்கு கைகள் கால்களுடன் குழந்தை
பாட்னா: பிகார் மாநிலம் கதிஹாரில் உள்ள சதார் மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவருக்கு நான்கு கைகள், கால்களுடன் குழந்தை பிறந்துள்ளது. இரட்டை குழந்தை பிறக்கவிருந்த நிலையில் போதுமான வளர்ச்சி இல்லாததால், இப்படி நிகழ்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.