பைக் மீது மோதிய கார்- பதற வைக்கும் சிசிடிவி காட்சி - odisha accident news
ஒடிசா மாநிலம் சுபர்ன்பூர் மாவட்டத்தில் ராம்பூர் பெட்ரோல் பங்க் அருகே ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீது வேகமாக மோதியது. இதில் அவர் சுமார் ஐந்து அடி தூக்கி வீசப்பட்டார். இதன் பதபதவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.