பிகாரில் உயிருடன் புதைக்கப்பட்ட மாடு! பதபதைக்க வைக்கும் காணொலி - பீகாரில் உயிருடன் புதைக்கப்பட்ட மாடுகள்
நீலான் வகை மாடுகளை கொல்ல பிகார் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வைஷாலி மாவட்டத்தில் உயிருடன் உள்ள நீலான் வகை மாட்டினை மூன்று பேர் சேர்ந்து மண்ணில் புதைக்கும் காணொலி சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகமாக பரவிவருகிறது.