'பட்டச்சித்ரா' வரைகலையில் பட்டையைக் கிளப்பும் பாக்யஸ்ரீ - Bhagyasri Pattachitra in PM Modi Man Ki Baath
ஒரு பொறியியல் பட்டதாரி ஓவியக்கலை மீது கொண்ட தீராக்காதலின் கதை இது. மென்மையான கற்கள், பழைய பாட்டில்கள், பியூஸ்போன பல்புகள் போன்றவற்றில், வண்ணமிகு ஓவியங்களைத் தீட்டி தனது கைவண்ணத்தால் அழகாக மாற்றுபவர்தான் இந்த பாக்கியஸ்ரீ.