நாசாவின் வாய்ப்பை மறுத்த இந்திய இளைஞர்... காரணம் தெரியுமா? - பீகாரைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி கோபால் ஜி
பிகாரைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி கோபால் ஜி நாசாவால் வழங்கப்பட்ட வாய்ப்பை மூன்று முறை மறுத்துள்ளார். இதற்காக அவர் கூறும் காரணத்தைக் கேட்டால் அசந்துவிடுவீர்கள்... இது குறித்து அவர் என்ன கூறுகிறார் கேட்போம்...