பெங்களூரில் காட்சி அளிக்கும் சாக்லேட் விநாயகர் - சாக்லேட், கொத்தமல்லியில் விநாயகர்
நவராத்திரி விழாவை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள விநாயகர் கோயிலில் சாக்லேட், பன், கொத்தமல்லியில் விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சாமுண்டேஸ்வரி சிலை 48 வகையான பூக்கள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டது.
Last Updated : Oct 25, 2020, 9:54 AM IST