ராவணன் வணங்கிய பைஜ்நாத் சிவாலயம்! - ராவணன் வணங்கிய பைஜ்நாத் சிவாலயம்!
சிவபெருமானை நோக்கி கடும் தவம் மேற்கொண்ட ராவணன், தனது ஒவ்வொரு தவத்தின்போதும் தலையை வெட்டி காணிக்கையாக்கினான். 9 தடவை இவ்வாறு நடக்க, 10ஆவது தடவை ராவணனை தடுத்து நிறுத்திய சிவபெருமான் அவனுக்கு திருக்காட்சி கொடுத்தார். ஆகையால் சிவனை, ராவணன் வைத்தியநாதன் என்று அழைத்தான்.