எனக்கும் குளிருது இல்லை - வைரல் காணொலி - Assam Baby elephants
அஸ்ஸாம் மாநிலத்தில் கடும் குளிர் நிலவுகிறது. காசிரங்காவில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தில் உள்ள யானை கன்றுகளுக்கு ஊழியர் ஒருவர் போர்வை அணிவித்துள்ளார். இதுதொடர்பான காணொலி வெளியாகியுள்ளது.
Last Updated : Dec 22, 2021, 10:37 AM IST