வனத்தில் சுற்றித்திரிந்த யானைக்கன்றை மீட்ட வனத் துறை! - Baby elephant rescued by forest officials in Ernakulam
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்து இரண்டே மாதங்களான யானைக்கன்றை வனத் துறையினர் மீட்டனர். இதற்கு முன்னதாக நேற்று பாடிபுழா பகுதியில் யானைக்கன்றைக் கண்ட வனக் காவலர்கள் அதனைப் பாதுகாக்க சுற்றி வேலி அமைத்தனர். இதையடுத்து யானைக்கன்றை மீட்ட வனத் துறை அலுவலர்கள் அதைக் கால்நடை மருத்துவரிடம் கொண்டுசென்றனர்.