பிரசவ வலியால் துடித்த பெண்: ரயில்வே பிளாட்பாரத்தில் சென்ற ஆட்டோ! - railway station
மும்பை: பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க, மும்பை விரார் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவை இயக்கியுள்ளார். இதற்காக காவல்துறையினர், அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இருந்தபோதும், ஆட்டோ ஓட்டுநரின் இந்த அசாத்திய செயலை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Last Updated : Aug 7, 2019, 1:09 PM IST