தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் முன் தெய்வீக பாடல் பாடிய ஆஷா தொழிலாளர்கள்! - Asha workers news
நாடு முழுவதும் இன்று(ஜன.16) கரோனா தடுப்பூசி போடும் பணியை, பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். முன்னதாக தடுப்பூசியை எடுத்துக்கொள்வதற்கு முன், ஆஷா தொழிலாளர்கள் ஒரு தெய்வீக பாடல் பாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.