பனியில் சிக்கிக்கொண்ட கர்ப்பிணி; தோளில் சுமந்து சென்ற இந்திய ராணுவம்! - பனிப்பொழிவில் மருத்துவமனை செல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணி
🎬 Watch Now: Feature Video

காஷ்மீர்: பசல்போராவில் கடும் பனிப்பொழிவில் மருத்துவமனை செல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணியை, 3.5 கி.மீ., தூரம் தோளில் சுமந்தபடி ஸ்டக்சரில் ராணுவ வீரர்கள் தூக்கிச் சென்றனர். அவர்களுக்கு உள்ளூர் வாசிகளும் உதவி செய்தனர். தற்போது, அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.