வருங்கால மருமகனுக்கு பிரம்மாண்ட விருந்து; 365 வகையான உணவு பரிமாறி அசத்தல் - Andhra family prepares 365 dishes for groom
அமராவதி: தெலுங்கு மாநிலங்களில் மருமகனுக்கு மிகவும் சிறப்பான உபசரிப்பு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியை சேர்ந்த குந்தவி-சாய் கிருஷ்ணா இருவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதையடுத்து வருங்கால மருமகனுக்கு பெண் வீட்டார் விருந்து வைத்துள்ளனர். இந்த விருந்தில் 365 வகையான உணவு வகைகள் வழங்கப்பட்டன.