ஆந்திராவில் கணவருடன் கபடி விளையாடிய ரோஜா - MLA Roja played Kabaddi in Andhra's Nagari
ஆந்திரப் பிரதேச மாநிலம் நகரியில் உள்ள அரசுக் கலைக்கல்லூரியில் விளையாட்டுப் போட்டியைத் தொடங்கிவைத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஜா, தனது கணவர் செல்வமணி, அங்கிருந்த மாணவர்களுடன் கபடி விளையாடி மகிழ்ந்த காணொலி வைரலாகிவருகிறது.