காலத்தால் அழிக்க முடியாத அன்பளிப்பு கொடுத்தார் - நடிகர் நாசர் உருக்கம்! - நடிகர் நாசர் வீடியோ
யாருக்கும் குரல் கொடுக்காத எஸ்.பி.பி ‘அதடு’ என்ற தெலுங்கு படத்தில் எனக்கு மட்டும் டப்பிங் கொடுத்தார். காலத்தால் அழிக்க முடியாத ஒரு அன்பளிப்பை எஸ்.பி.பி எனக்கு கொடுத்துள்ளார் என வருத்தத்துடன் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.