மகாபாரத கதைகளைச் சொல்லும் ஹரியானாவின் கிராமம் - 3mp story of e tv bharath
ஹரியானா: மகாபாரதப் போரில் அர்ஜுனனின் மகன் அபிமன்யு இறந்த இடமாக கருதப்படுவது அபிமன்யுபூர் கிராமம் புராண காலத்தின் மிதமிஞ்சிய எச்சமாக மட்டுமல்லாமல் வீரம் செறிந்த வரலாற்றையும் தாங்கி நிற்கிறது.