தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

2,000 பெண்கள் நடனமாடி அசத்திய 'தல்வார் ராஸ்'- கின்னஸ் சாதனை - வாள் வீசி நடனமாடிய குஜராத் பெண்கள்

By

Published : Aug 23, 2019, 2:44 PM IST

சண்டிகர்: ஜம்நகரில் ராஜ்பூட் சமூகத்தைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பெண்கள் ஒரே இடத்தில் ஒன்று திரண்டு 'தல்வார் ராஸ்' என்ற நடத்தை ஆடி அசத்தியதுடன், உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details