தந்தையின் அஜாக்கிரதையால் கொதிக்கும் எண்ணெய்யில் விழுந்த சிறுமி... நொடியில் நேர்ந்த துயரம்! - A little girl who fell into the boiling oil of her father
லக்னோ: சிப்ரி பஸார் பகுதியில் உணவகத்தின் வெளியே தந்தை ஒருவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது, சிறுமி விளையாட்டாக வாகனத்தை இயக்கியதில், கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் அருகிலிருந்த உணவகத்தின் அடுப்பு, பாத்திரங்களின் மீது மோதியதில், பாத்திரத்திலிருந்த கொதிக்கும் எண்ணெய் சிறுமியின் மீது கொட்டியது. உடனடியாக அருகிலிருந்த மக்கள், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Last Updated : Nov 12, 2019, 6:03 PM IST