மாற்றுத் திறனாளிகளுக்காகவும், மூத்த குடிமக்களுக்காகவும் போராடியவரின் கதை! - rights for disabled air passengers
தற்போது விமானங்களிலும், விமான நிலையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும் உரிய அடிப்படை வசதிகள் எளிதிலும், இலவசமாகவும் கிடைக்கிறது. இதற்கு காரணமானவர் குறித்து நாம் அறிந்துகொள்வதும் அவசியம் தானே. இதோ அவர் குறித்த சிறப்புத் தொகுப்பு...