'குக்கூ' குடும்ப உறுப்பினரான ஒரு பறவையின் கதை - காகம் வளர்ப்பு
மும்பையில் வாழ்ந்து வரும் கிரேஷ் என்பவர் தன் குடும்பத்தில் காகம் ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு குக்கூ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த காகம், அந்தக் குடும்பத்தினர் என்ன சொன்னாலும் கேட்குமாம். இதுகுறித்த ஓர் ஆர்வமான மற்றும் மனிதாபிமானமிக்க கதையை இங்கு காணலாம்.
Last Updated : Apr 5, 2021, 7:34 AM IST