தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தொட்டிக்கு அடியில் குடித்தனம் நடத்திய பாம்பு: 98 பாம்புக்குட்டிகள் கண்டுபிடிப்பு - Not one or two but 98 snakes will be found in the house during construction

By

Published : May 25, 2021, 8:25 PM IST

மஹாராஷ்டிரா: வர்தா மாவட்டத்தில் அர்வி என்ற இடத்தில் குளியலறை கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தபோது, பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்கு அடியில் பாம்பு குவியல் இருந்ததைக் கண்டு, அங்கு பணியிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கு மொத்தம் 98 பாம்புகளும், பாம்புக்குட்டிகளும் ஒரே இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர் அவை வனப்பகுதியில் விடப்பட்டன. இவை அனைத்தும் விஷமற்ற வகையைச்சேர்ந்தவை என அவர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details