ராயகடாவில் தயாரிக்கப்படும் துடைப்பம் ஆன்லைனில் கிடைக்கும்
ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் அவசியமாக தேவைப்படுவது துடைப்பம். இப்படி அன்றாட தேவைக்கான துடைப்பம் சாதாரண ஏழை மக்களின் உழைப்பால் தயாரிக்கப்படுகிறது. துடைப்பம் செய்யும் தொழிலில் கிடைக்கும் வருமானம்தான், அப்பெண்களின் வாழ்வாதரத்திற்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளில் உள்ள சந்தைகளில் இவர்களுக்கான ஒரு சிறப்பு அறிமுகத்தையும் அப்பகுதி தலைவர் அளித்துள்ளார். ராயகடாவின் சாதாரண பெண்களால் தயாரிக்கப்படும் மென்மையான துடைப்பம், இப்போது அமேசானில் கிடைக்கிறது