கனரக லாரியில் அக்னி சிறகு போல் பறக்கும் கேரளப் பெண்! - 3mp package
இருசக்கர வாகனம், கார், தொடர் வண்டி, விமானம் ஓட்டும் பெண்களின் கதைகளை நாம் அறிந்திருப்போம். ஆனால், சற்று வித்தியாசமாக கனரக லாரி ஓட்டும் பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா?. கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் டெலிசியா. இவர் பெட்ரோல் டேங்கர் லாரி வாகனத்தை ஓட்டும் உரிமம் வைத்திருக்கிறார். கேரளாவிலேயே இந்த உரிமம் வைத்திருக்கும் ஒரே பெண் இவர்தான். அவர் குறித்த சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.