அதுக்குனு நியாயம் வேண்டாமா? பல் துலக்கும்போது தவறுதலாக டூத் பிரஷை விழுங்கிய நபர்! - அவுரங்கபாத் அரசு மருத்துவமனை
மும்பை: 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், பல் துலக்கும்போது தவறுதலாக டூத் பிரஷை விழுங்கிவிட்டார். தீவிர வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவரது வயிற்றிலிருந்த டூத் பிரஷை அவுரங்காபாத் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றினர்.