லட்சங்களில் வருமானம் கொட்டும் மாதுளை சாகுபடி! - மாதுளை
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் இரு சகோதரர்கள் தங்கள் கடும் உழைப்பின் மூலம் வெற்றி சரித்திரத்தை எழுதியுள்ளனர். தங்கள் கிராமத்தில் உள்ள 37 ஏக்கர் நிலத்தில் மாதுளை சாகுபடியை வெற்றிகரமாக செய்து ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டிவருகின்றனர்.