குற்றச்சம்பவங்களே நிகழாத கிராமத்தின் கதை! - bodo community
சஹாரியா கவுன் என்னும் இந்த கிராமத்துக்குள் இதுவரை காவல்துறையினரின் காலடித்தடமும் பட்டது இல்லை. போடோ (bodo) என்னும் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் இந்தக் கிராமத்தில், இதுவரை கொலை, வன்முறை, பாலியல் வன்புணர்வு போன்ற எந்த ஒரு குற்றமும் நிகழ்ந்ததில்லை.