தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 17, 2020, 8:55 PM IST

ETV Bharat / videos

பண்ணை வீட்டில் சிக்கிய ராஜநாகம்!

சிக்கமகளூரு: கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் ஹல்லிபைலு கிராமத்தில் திம்மப்பா என்பவரின் பண்ணை வீட்டில், கடந்த நான்கு நாட்களாக 15 அடி நீளமுள்ள ராஜ நாகம் ஒன்று சுற்றித் திரிந்தது. பின்னர் குதுரேகுண்டி வன அலுவலர் ஹரிந்திராவால், ராஜ நாகத்தை கைப்பற்றி வனப்பகுதியில் விட்டார்.

ABOUT THE AUTHOR

...view details