137 ஆண்டுகள், ஏழு தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் புராதன வீடு! - 137 year old wooden house in Uttarakhand
டேராடூன் அருகே உள்ள விகாஸ்நகர் பகுதியில் அமைந்துள்ள நகவ் பழங்குடி கிரமத்தில் உள்ள புராதான மர வீடு 1884ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 137 ஆண்டுகளைக் கடந்தும் மங்காத பொலிவுடன் நிலைத்து நிற்கும் இந்த வீடு, மர கட்டட கலைக்கு சிறந்த உதாரணம்.