தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஸ்கேட்டிங்கில் பங்காரா நடனம் ஆடிய மாணவி! - ஜானவி

By

Published : Apr 14, 2021, 7:08 PM IST

சண்டிகர்: தேசிய சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டியில் வெண்கலம் வென்றவர் 13 வயதான ஜானவி. பல்துறைகளிலும் சாதிக்கும் சகலகலா வல்லியான ஜானவி, மக்களை கவரும் வகையில் ஸ்கேட்டிங்கில் பங்காரா நடனமாடி மக்களை கவர்ந்தார். இவர் ஏற்கனவே நவராத்திரி நிகழ்ச்சிகளில் பல்வேறு திறமையான நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details