பூரி கடற்கரையில் சிவனின் சிற்பங்கள் - மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு பூரி கடற்கரையில் சிவனின் உருவங்கள்
ஒடிசா மாநிலத்தின் பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக்கும் அவரது மாணவர்களும் இணைந்து சிவனின் உருவத்தில் 11 மணல் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மணல் சிற்பங்களில் 'ஓம் நம சிவாயா" என்றும் எழுதப்பட்டுள்ளது.