
சபர்மதி ஆசிரமத்தில் கை ராட்டையை சுழற்றிய கெஜ்ரிவால் - சபர்மதி ஆசிரமத்தில் கை ராட்டையை சுழற்றிய கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் இருவரும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றிருந்தனர். அங்கு மகாத்மா காந்தி மற்றும் அவரது மனைவி கஸ்தூரிபா காந்தி தங்கியிருந்த ஹிரிதாய் குஞ்ச்-யையும், ஆசிரமத்தில் உள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டனர். அப்போது, காந்தியவாதிகளின் அடையாளமாக கருதப்படும், கை ராட்டையை இருவரும் சுழற்றினர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
பகவந்த் மான்