பண்ணாரி அம்மன் கோயில் நிலக்கம்பத்தைச் சுற்றி பெண் பக்தர்கள் நடனம் - bannari amman temple kundam festival
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோயிலில் பங்குனி மாத குண்டம் திருவிழா 7ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அந்த வகையில் நேற்று நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேளதாளம் முழங்க பக்தர்கள் ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர். குறிப்பாக பெண் பக்தர்கள் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST