வாக்கு மையங்களில் ஆணையர் திடீர் ஆய்வு - வாக்கு மையங்களில் ஆய்வு செய்த காவல் ஆணையர்
சென்னை: திருமுல்லைவாயல் 7, 8 ஆகிய வார்டுகளுக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர் திடீர் ஆய்வுமேற்கொண்டார். அப்போது, “வாக்குச் செலுத்தும் மையத்திலிருந்த முகவர்களிடம், பாதுகாப்பு எப்படி உள்ளது? குறைகள் ஏதேனும் இருந்தால் கூறுங்கள்” எனக் கேட்டறிந்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST